mirror of
https://github.com/tldr-pages/tldr.git
synced 2024-10-30 16:18:20 +01:00
356b346edf
* cp: add Tamil page * ls: add Tamil page * mkdir: add Tamil page * mv: add Tamil page * rm: add Tamil page * rmdir: add Tamil page
1.3 KiB
1.3 KiB
ls
அடைவு உள்ளடக்கத்தைப் பட்டியலிடு.
- கோப்புகளை வரிக்கொன்றாகப் பட்டியலிடு:
ls -1
- மறைவான கோப்புகளுட்பட அனைத்துக் கோப்புகளையும் பட்டியலிடு:
ls -a
- அனைத்துக் கோப்புகளையும் முழு விவரங்களுடன் (அனுமதி, உடைமை, கோப்பளவு, மாற்றமைத்தத் தேதி) பட்டியலிடு:
ls -la
- கோப்பளவு படிப்பதற்கெளிய அலகுகளில் (KB, MB, GB) காண்பிக்கப்பட்ட முழு விவரப் பட்டியல்:
ls -lh
- கோப்பளவால் இறங்குமுகமாக வரிசைப்படுத்தப்பட்ட முழு விவரப் பட்டியல்:
ls -lS
- மாற்றமைத்தத் தேதியால் காலவரிசைப்படுத்தப்பட்ட (பழையதிலிருந்துத் துவங்கி) முழு விவரப் பட்டியல்:
ls -ltr